loader
Showing Products 1-11 of 10 Result
Number of rows: 
product
product
Prayer is...

It is easy to understand why Fr.Rex's articles on Prayer were liked so much.Anyone for whom the spirit - not merely one's body and mind - matters realises the need for prayer, the means of communication between God and humans. Like the disciples who pleaded with Jesus, we entreat anyone who can

100
product
product
Equal and Free

The Dalit theology of the author breaks new ground and shows great promise. It is rooted in Dravidian experience and popular religiosity. It is focused on life rather than an abstractions, on practice rather than on theory. This small collection of papers would lead the readers to further reflection and action in the field of the liberation of the Dalits.

90
product
product
முடிவிலும் ஒரு மோகனம்

உத்திரப்பிரதேசத்திலுள்ள மீரட் என்ற நகரத்தில் பிறந்த கீதாஞ்சலி, சிறுவயதிலேயே புற்றுநோயால் பாதிக்கப்பட்டு இறந்தாள். அவள் எழுதிய கவிதைகளின் தொகுப்பு இந்நூல்.அவள் எழுதிய கவிதைகளில் துன்ப உணர்வுகள் வெளிப்பட்டாலும் அசைக்க முடியாத நம்பிக்கையும் அசாத்திய துணிச்சலும் வெளிப்பட்டன. இக்கவிதைகளில் இவள் தனது எண்ணங்களை மட்டுமல்ல, மாறாக துன்பத்தில் துவளும் லட்சக்கணக்கான மக்களின் எண்ணங்களையும் வெளிப்படுத்தியுள்ளாள்.

100
product
product
வைகறை நாதங்கள் (பாஸ்கா காலம்)

இறைவனின் வார்த்தைகள் இன்னிசையாக ஒலிப்பதும் உண்டு; தீப்பொறியாகி நம்மைச் சுட்டெரிப்பதும் உண்டு; குளிர்தென்றலாக வந்து குளிப்பாட்டுவதும் உண்டு. எம்முறையில் வந்தாலும் அவை நமக்கு நன்மையே பயக்கும். பறக்காத பறவை, பாடாத குயில், பாயாத புலி, நீந்தாத மீன், நஞ்சற்ற நாகம், அறிவற்ற மனிதன் ஆகியவற்றைப்போல் செபிக்காதவரும் தம் குறிக்கோளை மறந்தவரேயாவார். சிந்தனையில்தான் தெளிவு பிறக்கிறது; தெம்பும் கிடைக்கிறது. தியானத்தில் உள்ளம் இறைவனோடு உரையாடுகிறது. அவருடன் ஒன்றுபடுகிறது; வாழ்வின் குறிக்கோளை அடைகிறது. நாள்தோறும் திருப்பலியில் வாசிக்கப்படும் வாசகங்களை தியானிக்க உதவும் சிறு குறிப்புகளே இந்நூல். எல்லா வாசகங்களையும் உள்ளடக்கி தமிழில் வந்த முதல் நூல் இது. சாதாரண நாட்களில் வரும் இரு வாசகங்கள், ஞாயிறு தோறும் மூன்றாண்டுகளுக்கும் உரிய வாசகங்கள் என ஒன்றையும் விட்டு வைக்காது, விளக்கம் கூறப்பட்டுள்ளது. எடுத்த எடுப்பிலேயே படித்து முடிக்க வேண்டிய நூல் அன்று இது. நாள்தோறும் படிக்க வேண்டியவை இரண்டே பக்கங்கள். படித்தவை நன்கு பதியுமட்டும் சிந்திக்கவும், வாசித்து தியானிக்கவும் வழிகாட்டுகிறது வைகறை நாதங்களின் ஏழு பாகங்களும்.

90
product
product
வைகறை நாதங்கள் ( பொதுக்காலம் ஒன்று )

இறைவனின் வார்த்தைகள் இன்னிசையாக ஒலிப்பதும் உண்டு. தீப்பொறியாகி நம்மைச் சுட்டெரிப்பதும் உண்டு. குளிர் தென்றலாக வந்து குளிப்பாட்டுவதும் உண்டு. எம்முறையில் வந்தாலும் அவை நமக்கு நன்மையே பயக்கும்.பறக்காத பறவை, பாடாத குயில், பாயாத புலி, நீந்தாத மீன், நஞ்சற்ற நாகம், அறிவற்ற மனிதன் ஆகியவற்றைப்போல் செபிக்காத மனிதரும் தம் குறிக்கோளை மறந்தவரேயாவார். சிந்தனையில்தான் தெளிவு பிறக்கிறது. தெம்பும் கிடைக்கிறது. தியானத்தில் உள்ளம் இறைவனோடு உரையாடுகிறது. அவருடன் ஒன்றுபடுகிறது . வாழ்வின் குறிக்கோளை அடைகிறது. நாள்தோறும் திருப்பலியில் வாசிக்கப்படும் வாசகங்களை தியானிக்க உதவும் சிறு குறிப்புகளே இந்நூல் .எல்லா வாசகங்களையும் உள்ளடக்கி தமிழில் வந்த முதல் நூல் இது. சாதாரண நாட்களில் வரும் இருவாசகங்கள், ஞாயிறுதோறும் மூன்றாண்டுகளுக்கும் உரிய வாசகங்கள் என்று ஒன்றையும் விட்டுவைக்காது விளக்கம் கூறப்பட்டுள்ளது. எடுத்த எடுப்பிலேயே படித்து முடிக்கவேண்டிய நூல் அன்று இது . நாள்தோறும் படிக்க வேண்டியவை இரண்டே பக்கங்கள். படித்தவை நன்கு பதியுமட்டும் சிந்திக்கவும், வாசித்து தியானிக்கவும் வழிகாட்டுகிறது வைகறை நாதங்களின் ஏழு பாகங்களும் .

90
product
product
வைகறை நாதங்கள் (பொதுக்காலம் இரண்டு )

வைகறை நாதங்கள் (பொதுக்காலம் மூன்று )

வைகறை நாதங்கள் (பொதுக்காலம் நான்கு )

வைகறை நாதங்கள் (தவக்காலம் )

வைகறை நாதங்கள் (திருவருகை காலம்)

Challenges to Christian Relogiosity Today

Fr. Lancy attempts in his book “to arrive at a dialogue of working together towards a mature spirituality by addressing issues of religiosity and certain Christian practices that seem a little less interesting and filled with many questions, especially in the minds of young parents and the youth”..... seeks to offer a meaningful way of celebrating the sacraments and of viewing the sacraments as an authentic way of living the Gospel.

80
Showing Products 1-24 of 10 Result

my cart

my account

forget password?
new to store? Signup now

my wishlist

my setting

language
currency