திருப்பாடல்கள் - 2

view cart
Availability :Stock

திருப்பாடல்கள் - 2

  • 1 customer review

Overview

திருவிவிலியத்தின் அரச மாண்புத் திருப்பாக்கள் மற்றும் சீயோனைப் போற்றும் புகழ்ப் பாக்கள் பாடப்பட்ட காலகட்டம், வரலாற்றுப் பின்புலம், அவற்றில் பொதிந்துள்ள கருத்துகள், உணர்வுகள், இலக்கிய நயம் ஆகியவற்றை இந்த இரண்டாம் பாகம் சுவையாகத் தருகிறது.

Author      :அருள்தந்தை Y. தேவராஜன், M.A., S.T.L.

Category :Bible

Price        :70

Pages        :104

Weight    :0.104

Size          :Demi