திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் தலைமையில் பிரேசில் நாட்டில் நடந்த 28ஆவது உலக இளையோர் மாநாடு ஒரு படிப்பினையாக அமைந்துள்ளது. காரணம் யாதெனில், திருத்தந்தையின் உரைகள் அவர்களது செவிகளைத் தாண்டி இதயத்தைத் தொட்டன. அவரது இயல்பான பிரசன்னம் ஓர் ஈர்ப்பு விசையை எற்படுத்தியிருக்கிறது. ஒளிவட்டம் சூடாத அவருடைய ஆளுமை அவர்களுக்கு வெளிச்சத்தைக் காட்டியிருக்கிறது. இளையோரை நண்பர்களாகப் பார்க்கும் அவரது தோழமை அவரை இளையோரின் ‘நம்ம ஆளு’ ஆக்கியிருக்கிறது.
Author:ம. டைட்டஸ் மோகன் | No of Pages:48 |
Weight:0.064 | Size:Demi |
no reviews yet
திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் தலைமையில் பிரேசில் நாட்டில் நடந்த 28ஆவது உலக இளையோர் மாநாடு ஒரு படிப்பினையாக அமைந்துள்ளது. காரணம் யாதெனில், திருத்தந்தையின் உரைகள் அவர்களது செவிகளைத் தாண்டி இதயத்தைத் தொட்டன. அவரது இயல்பான பிரசன்னம் ஓர் ஈர்ப்பு விசையை எற்படுத்தியிருக்கிறது. ஒளிவட்டம் சூடாத அவருடைய ஆளுமை அவர்களுக்கு வெளிச்சத்தைக் காட்டியிருக்கிறது. இளையோரை நண்பர்களாகப் பார்க்கும் அவரது தோழமை அவரை இளையோரின் ‘நம்ம ஆளு’ ஆக்கியிருக்கிறது.
ம. டைட்டஸ் மோகன்
0.064
48