இயேசுவை அறியாதவர்கள் இயேசுவை முழுமையாகப் புரிந்துகொள்ளவும், இயேசுவைப் பற்றித் தவறாகப் புரிந்துகொண்டவர்கள் தங்கள் புரிந்துணர்வைத் திருத்திக்கொள்ளவும், இயேசுவை ஓரளவு புரிந்தவர்கள் இன்னும் இயேசுவை ஆழமாகப் புரிந்துகொள்ளவும் இந்நூல் சிறந்த ஒளிகாட்டி. இயேசுவை வழிபடுவதில் மட்டும் ஆர்வம் காட்டிவிடாமல், இயேசுவின் இலட்சியப் பாதையில் வழிநடக்க உதவும் வழிகாட்டி.
Author:அருள்திரு. பவுல் லியோன் வறுவேல் | No of Pages:284 |
Weight:0.315 | Size:Demi |
no reviews yet
இயேசுவை அறியாதவர்கள் இயேசுவை முழுமையாகப் புரிந்துகொள்ளவும், இயேசுவைப் பற்றித் தவறாகப் புரிந்துகொண்டவர்கள் தங்கள் புரிந்துணர்வைத் திருத்திக்கொள்ளவும், இயேசுவை ஓரளவு புரிந்தவர்கள் இன்னும் இயேசுவை ஆழமாகப் புரிந்துகொள்ளவும் இந்நூல் சிறந்த ஒளிகாட்டி. இயேசுவை வழிபடுவதில் மட்டும் ஆர்வம் காட்டிவிடாமல், இயேசுவின் இலட்சியப் பாதையில் வழிநடக்க உதவும் வழிகாட்டி.
அருள்திரு. பவுல் லியோன் வறுவேல்
0.315
284