ஒரு மனிதரை மனிதராகப் பிரதிபலித்துக் காட்டும் கண்ணாடியாக இருப்பது அவர் கொண்டிருக்கும் நற்பண்புகள், மதிப்பீடுகள், இலட்சியக் கனவுகள், உயர்ந்த எண்ணங்கள் போன்றவையாகும். ஒரு மாணவரின் அறிவாற்றலை விட அவரிடம் இருக்கவேண்டிய மனித நற்பண்புகளே அவரைச் சிறந்த மனிதராக உலகிற்குக் காட்டும் என்ற சித்தாந்தத்தை வலியுறுத்தியிருப்பது இந்நூலின் சிறப்பு.
Author:முனைவர். ச. இஞ்ஞாசிமுத்து, சே.ச. | No of Pages:56 |
Weight:0.05 | Size:Crown |
no reviews yet
ஒரு மனிதரை மனிதராகப் பிரதிபலித்துக் காட்டும் கண்ணாடியாக இருப்பது அவர் கொண்டிருக்கும் நற்பண்புகள், மதிப்பீடுகள், இலட்சியக் கனவுகள், உயர்ந்த எண்ணங்கள் போன்றவையாகும். ஒரு மாணவரின் அறிவாற்றலை விட அவரிடம் இருக்கவேண்டிய மனித நற்பண்புகளே அவரைச் சிறந்த மனிதராக உலகிற்குக் காட்டும் என்ற சித்தாந்தத்தை வலியுறுத்தியிருப்பது இந்நூலின் சிறப்பு.
முனைவர். ச. இஞ்ஞாசிமுத்து, சே.ச.
0.05
56