loader
cat-banner

Published Year :2014

Showing Products 1-9 of 10 Result
Number of rows: 
product
product
இறைவாக்கினர்கள்

இறைவாக்கினர்களின் வரலாறை வாசிக்கும்போது அது இஸ்ரயேல் மக்களின் வரலாறாகவும், அவர்களை வழிநடத்தும் யாவே இறைவனின் வரலாறாகவும் அமைவதே இந்நூலின் சிறப்பு. இந்த நூலை வாசித்து முடித்து, மீண்டும் விவிலியத்தின் இறைவாக்கினர் நூல்களை வாசித்தால் கி.மு., கி.பி. என்ற கால இடைவெளி தகர்ந்து ஆண்டவரின் அருள்வாக்கை அன்றாட அருள்வாக்காக உணரமுடியும்.

120
product
product
உறவின் உயரங்கள்

ஆழமான உறவுகளால் நம் உயரத்தையும் நீட்டிக்கொள்ள அழைப்பு விடுக்கிறது இந்நூல்! நமது உயரம் அடிக்கணக்கு அல்ல, அது உறவுக்கணக்கு என்று சுட்டிக்காட்டி, தனது அனுபவங்களின் அடிப்படையில் உறவின் பல்வேறு பரிமாணங்களை எளிமையாக, நேர்த்தியாக நமக்குப் படைத்திருக்கிறார் ஆசிரியர்.

60
product
product
Witness to the Gospel

The book critically studies various media issues in six selected articles already published in reputed journals and websites. The authors intellectual inquiry into the recent trends emerged in media is enlightening and commendable. It is heartening that he has taken a society-centric approach rather than a media-centric approach while analyzing the problems of the media. And this probably is what makes the book interesting and powerful.

35
product
product
Ramana the Mystic

The book critically studies various media issues in six selected articles already published in reputed journals and websites. The author�s intellectual inquiry into the recent trends emerged in media is enlightening and commendable. It is heartening that he has taken a society-centric approach rather than a media-centric approach while analyzing the problems of the media. And this probably is what makes the book interesting and powerful.

120
product
product
Media Issues and Reviews

The book critically studies various media issues in six selected articles already published in reputed journals and websites. The authors intellectual inquiry into the recent trends emerged in media is enlightening and commendable. It is heartening that he has taken a society-centric approach rather than a media-centric approach while analyzing the problems of the media. And this probably is what makes the book interesting and powerful.

35
product
product
அமிலமழையில் பூமி

இதுவரை நாம் அனுபவித்த பூமி, நமது முந்தைய தலைமுறை நமக்கு விட்டுச்சென்றது. அடுத்த தலைமுறைக்கு நாம் எதை விட்டுவைத்திருக்கிறோம்? இது ஒரு நாட்டின் பிரச்சனையல்ல. ஒட்டுமொத்த உலகின் பிரச்சனை! சுற்றுச்சூழலைக் கட்டிக்காப்பதில் நமது சிந்தனைகள் உலகமயமாக்கப்பட வேண்டும். இந்தச் சிந்தனைகளைத் தாங்கியடி சுவையாக, ஆனால் அக்கறையுடன் நம்மைச் செயல்பாட்டுக்கு அழைக்கிறது இந்நூல் !

30
product
product
Fanning Fires on Drifting Icebergs

The author analyses the scenario of the post-conciliar Church from the perspective of the broader vision of the Council. The analysis exposes various cowardice and selfish attempts of keeping this burning love under the bushel and demands our pro-active role in building up the Kingdom of God. The enriching life experiences of the author make the book more pragmatic and concrete than theoretical and conceptual.

60
product
product
இளையோரின் திருத்தந்தை

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் தலைமையில் பிரேசில் நாட்டில் நடந்த 28ஆவது உலக இளையோர் மாநாடு ஒரு படிப்பினையாக அமைந்துள்ளது. காரணம் யாதெனில், திருத்தந்தையின் உரைகள் அவர்களது செவிகளைத் தாண்டி இதயத்தைத் தொட்டன. அவரது இயல்பான பிரசன்னம் ஓர் ஈர்ப்பு விசையை எற்படுத்தியிருக்கிறது. ஒளிவட்டம் சூடாத அவருடைய ஆளுமை அவர்களுக்கு வெளிச்சத்தைக் காட்டியிருக்கிறது. இளையோரை நண்பர்களாகப் பார்க்கும் அவரது தோழமை அவரை இளையோரின் ‘நம்ம ஆளு’ ஆக்கியிருக்கிறது.

22
product
product
உயிர் வலி

ஆண்டானோ, அடிமையோ உயிர் ஒன்றுதானே ! தண்டனை என்று ஒப்பனை செய்தாலும் உயிரைப் பறிப்பது கொலைதானே ! குற்றவாளியைத் திருத்தி, புது மனிதராக்குவதே நாகரிகச் சமூகத்தின் முன்னிருக்கும் சவால் ! இந்தச் சவாலைப் பின்புலமாகக் கொண்டு, மரணதண்டனை குறித்த பல்வேறு பரிமாணங்களை உள்ளடக்கி, இறையியல் சிந்தனையில் தோய்த்து உயிரின் வலியை உணர்ந்தவராய் காலத்திற்கேற்ற இந்நூலைப் படைத்திருக்கிறார் ஆசிரியர்.

65
Showing Products 1-24 of 10 Result

my cart

my account

forget password?
new to store? Signup now

my wishlist

my setting

language
currency