நிகழ்கால முன்னோடிகளான 12 இந்திய மகளிரைத் தேர்ந்தெடுத்து ரத்தினச் சுருக்கமாக அவர்களது வாழ்க்கைப் பயணத்தையும், சாதனைகளையும் பட்டியலிட்டுத் தருகிறது இந்நூல்.
தன் வரலாறு கூறுதல்’ என்றோர் எழுத்திலக்கிய வகையைத் தேர்ந்தெடுத்து, திருவிவிலியத்தின் இருபது நற்செய்திக் கதாப்பாத்திரங்களைத் தன் வரலாறு கூற வைத்திருக்கிறது இந்நூல். “அட, நாம இப்படி யோசிக்கலையே” என்று பல இடங்களில் நம்மைச் சிந்திக்க வைக்கிறது இந்நூல்
பிறர் மைய இலக்கு, பிறழாத குழும வாழ்வு, இறைவாக்கினரின் அடிச்சுவடுகள், விளிம்பை நோக்கிய பார்வை, தொண்டாற்றும் தலைமை, தமிழ் மண்ணுக்கேற்ற அடையாளம் என்று துறவறத்தின் பல்வேறு அம்சங்களை இறையியல் அனுபவத்தோடு தருகிறது இந்நூல்.
கல்வி மற்றும் சமூகம் குறித்த சிந்தனைகள் இளைஞர்களுக்கும் ஆசிரியப் பெருமக்களுக்கும், சமூகச் சிந்தனையாளர்களுக்கும் பயன்மிக்கதான அமைந்துள்ளன.
பல்வேறு பொது அறிவு குறித்த கேள்வி - பதில்களின் தொகுப்பு இது.
சமூகம் எவ்வளவு அடக்குமுறைகளைக் கையாண்டாலும் ஆங் சான் சூகி, இரோம் ஷர்மிளா, மலாலா யூசபாய் ஆகிய பெண் போராளிகள் வெடித்து முளைத்து, உலகத்தின் கவனத்தை ஈர்க்கிறார்கள். இவர்களுடைய வாழ்க்கை வரலாறு போராடுவதற்கும், வாழ்ந்துகாட்டுவதற்கும் ஓர் உந்து சக்தி என்பதை இந்நூல் எடுத்தியம்புகிறது
இறைவாக்கினர் எலியாவின் வாழ்க்கை வரலாறுடன், அவர் குறித்த இறையியல் சிந்தனைகளையும் வாழ்க்கைப் பாடங்களையும் உள்ளடக்கிய நூல்.
புனிதர்களான திருத்தந்தையர் இருபத்து மூன்றாம் யோவான், இரண்டாம் ஜான் பவுல் ஆகியோரின் வாழ்க்கைப் பதிவு.
உறவுக்காகப் பொழுதுகளைச் செலவழிக்காத பெற்றோர், பிள்ளைகள், ஆசிரியர்கள், முதியோர், சுற்றத்தார், ஊரார் என்று அனைவரின் நடைமுறை வாழ்வியலைச் சற்றே அறச்சினத்தோடு அலசிப்பார்த்து, இதயக் கதவுகளைத் திறக்கச் சொல்லி அக்கறையோடும் புன்முறுவலோடும் ‘உள்ளே வாங்க’ என்று விருந்தோம்புகிறது இந்நூல்..
The author has proved that womens association with nature is not just metaphorical, but practical and actual. Hence, the title Natures voices, Womens voices is convincingly justified. It will not be an exaggeration to call these women story tellers ecological or natural scientists, as their wisdom through folktales inspire us to sustain this Green Bhoomi with power, non-violence, and peace. The author has done a commendable task in highlighting the indigenous knowledge system that affirms the Earth as the best habitat in the entire universe!
Subscribe to our website mailling list and get a Offer, Just for you!
Sed ut perspiciatis, unde omnis iste natus error sit voluptatem accusantium doloremque laudantium